உபாகமம் 18:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவாவின் பெயரில் என்றென்றும் சேவை செய்ய அவரையும் அவருடைய மகன்களையும்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ மற்ற கோத்திரங்களில் இருக்கிறவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
5 யெகோவாவின் பெயரில் என்றென்றும் சேவை செய்ய அவரையும் அவருடைய மகன்களையும்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ மற்ற கோத்திரங்களில் இருக்கிறவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.