உபாகமம் 18:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அங்கே யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்கிற தன்னுடைய சகோதரர்களான லேவியர்களைப்+ போலவே அவனும் தன் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் சேவை செய்யலாம்.
7 அங்கே யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்கிற தன்னுடைய சகோதரர்களான லேவியர்களைப்+ போலவே அவனும் தன் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் சேவை செய்யலாம்.