உபாகமம் 18:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மற்ற லேவியர்களுக்குக் கிடைக்கிற அதே அளவு உணவை அவனும் பெற்றுக்கொள்வான்.+ அதோடு, பரம்பரைச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைப்பதையும் அவன் அனுபவிப்பான்.
8 மற்ற லேவியர்களுக்குக் கிடைக்கிற அதே அளவு உணவை அவனும் பெற்றுக்கொள்வான்.+ அதோடு, பரம்பரைச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைப்பதையும் அவன் அனுபவிப்பான்.