உபாகமம் 18:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிக்கப்படுகிற அந்தத் தேசத்தார், மாயமந்திரம் செய்கிறவர்களின் பேச்சையும் குறிசொல்கிறவர்களின் பேச்சையும் கேட்டு வந்தார்கள்.+ ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா இப்படிப்பட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கவில்லை.
14 உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிக்கப்படுகிற அந்தத் தேசத்தார், மாயமந்திரம் செய்கிறவர்களின் பேச்சையும் குறிசொல்கிறவர்களின் பேச்சையும் கேட்டு வந்தார்கள்.+ ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா இப்படிப்பட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கவில்லை.