உபாகமம் 18:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:15 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 146 காவற்கோபுரம்,4/15/2009, பக். 24-28 “வேதாகமம் முழுவதும்”, பக். 40-41
15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+
18:15 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 146 காவற்கோபுரம்,4/15/2009, பக். 24-28 “வேதாகமம் முழுவதும்”, பக். 40-41