-
உபாகமம் 18:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவின் பெயரில் பேசியது நிறைவேறாமல் போனால் அல்லது பொய்த்துப் போனால், அதை யெகோவா சொல்லவில்லை என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசிதான் அதை அகங்காரத்தோடு சொல்லியிருக்கிறான். அவனுக்கு நீங்கள் பயப்படக் கூடாது’ என்று சொன்னார்” என்றார்.
-