உபாகமம் 19:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஒருவேளை அந்த நகரம் ரொம்பத் தூரத்தில் இருந்தால், பழிவாங்குபவன்*+ அந்தக் கொலையாளியை விரட்டிப்பிடித்து ஆவேசத்தில் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எந்தவித முன்விரோதமும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததால், நியாயப்படி அவன் சாக வேண்டியதில்லை.+
6 ஒருவேளை அந்த நகரம் ரொம்பத் தூரத்தில் இருந்தால், பழிவாங்குபவன்*+ அந்தக் கொலையாளியை விரட்டிப்பிடித்து ஆவேசத்தில் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எந்தவித முன்விரோதமும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததால், நியாயப்படி அவன் சாக வேண்டியதில்லை.+