உபாகமம் 19:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அவர்களை நியாயாதிபதிகள் நன்றாக விசாரிக்க வேண்டும்.+ குற்றம்சாட்டியவன் தன்னுடைய சகோதரனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான் என்றும், அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தால்,
18 அவர்களை நியாயாதிபதிகள் நன்றாக விசாரிக்க வேண்டும்.+ குற்றம்சாட்டியவன் தன்னுடைய சகோதரனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான் என்றும், அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தால்,