-
உபாகமம் 20:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 ‘இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்று உங்களுடைய எதிரிகளோடு போர் செய்யப் போகிறீர்கள். தைரியமாக இருங்கள். அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள், நடுங்காதீர்கள்.
-