உபாகமம் 20:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதிகாரிகளும் அந்த வீரர்களிடம், ‘உங்களில் யாராவது புது வீடு கட்டி இன்னும் குடிபோகாமல்* இருந்தால், அவன் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அங்கு குடிபோக வேண்டியிருக்குமே.
5 அதிகாரிகளும் அந்த வீரர்களிடம், ‘உங்களில் யாராவது புது வீடு கட்டி இன்னும் குடிபோகாமல்* இருந்தால், அவன் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அங்கு குடிபோக வேண்டியிருக்குமே.