உபாகமம் 20:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதோடு, ‘யாராவது பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தால்,+ வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். இல்லாவிட்டால், மற்ற வீரர்களுடைய தைரியத்தையும் அவன் கெடுத்துவிடுவான்’+ என்று சொல்ல வேண்டும்.
8 அதோடு, ‘யாராவது பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தால்,+ வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். இல்லாவிட்டால், மற்ற வீரர்களுடைய தைரியத்தையும் அவன் கெடுத்துவிடுவான்’+ என்று சொல்ல வேண்டும்.