-
உபாகமம் 20:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அதிகாரிகள் இப்படி வீரர்களிடம் பேசி முடித்த பின்பு, அவர்களை நடத்திக்கொண்டு போவதற்குப் படைத் தலைவர்களை நியமிக்க வேண்டும்.
-