-
உபாகமம் 20:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 ஆனால், அவர்கள் உங்களோடு சமாதானத்துக்கு வராமல் சண்டை போடுவதற்கு வந்தால், நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றிவளைக்க வேண்டும்.
-