-
உபாகமம் 21:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கும் தேசத்திலே ஒருவன் திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தால், கொலையாளி யாரென்று தெரியாமலும் இருந்தால்,
-