உபாகமம் 21:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உங்களுடைய பெரியோர்களும்* நியாயாதிபதிகளும்+ அந்த இடத்துக்குப் போக வேண்டும். உடல் கிடக்கிற இடத்துக்கும் சுற்றியுள்ள நகரங்களுக்கும் உள்ள தூரத்தை அவர்கள் அளக்க வேண்டும்.
2 உங்களுடைய பெரியோர்களும்* நியாயாதிபதிகளும்+ அந்த இடத்துக்குப் போக வேண்டும். உடல் கிடக்கிற இடத்துக்கும் சுற்றியுள்ள நகரங்களுக்கும் உள்ள தூரத்தை அவர்கள் அளக்க வேண்டும்.