-
உபாகமம் 21:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 பின்பு, அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் மந்தையிலிருந்து ஒரு இளம் பசுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பசு அதுவரை வேலையில் பழக்கப்படாததாகவும், நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் இருக்க வேண்டும்.
-