உபாகமம் 21:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அதன்பின், தண்ணீர் ஓடுகிற ஒரு பள்ளத்தாக்குக்கு அந்த இளம் பசுவை அவர்கள் கொண்டுவந்து அதன் கழுத்தை வெட்ட வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கு உழவு செய்யப்படாததாகவும் விதை விதைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.+
4 அதன்பின், தண்ணீர் ஓடுகிற ஒரு பள்ளத்தாக்குக்கு அந்த இளம் பசுவை அவர்கள் கொண்டுவந்து அதன் கழுத்தை வெட்ட வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கு உழவு செய்யப்படாததாகவும் விதை விதைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.+