உபாகமம் 21:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 யெகோவாவே, நீங்கள் விடுவித்த+ உங்களுடைய இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றப்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை உங்களுடைய ஜனங்கள்மேல் சுமத்தாதீர்கள்’+ என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்தக் கொலைப்பழி* அவர்கள்மேல் வராது.
8 யெகோவாவே, நீங்கள் விடுவித்த+ உங்களுடைய இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றப்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை உங்களுடைய ஜனங்கள்மேல் சுமத்தாதீர்கள்’+ என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்தக் கொலைப்பழி* அவர்கள்மேல் வராது.