13 பிடித்துவரப்பட்டபோது போட்டிருந்த உடையை மாற்றிக்கொண்டு அவனுடைய வீட்டில் இருக்க வேண்டும். அவள் தன்னுடைய அப்பா அம்மாவுக்காக ஒரு மாதம் முழுவதும் துக்கம் அனுசரிக்க வேண்டும்.+ பின்பு, அவன் அந்தப் பெண்ணோடு உறவுகொள்ளலாம். அவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்வார்கள்.