உபாகமம் 21:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடிக்காமல்போனால், அவள் இஷ்டப்படுகிற இடத்துக்குப் போக அவளை விட்டுவிட வேண்டும்.+ அவளை விற்கவோ கொடுமைப்படுத்தவோ கூடாது; ஏனென்றால், அவளைக் கட்டாயப்படுத்தி மனைவியாக்கிக்கொண்டான்.*
14 அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடிக்காமல்போனால், அவள் இஷ்டப்படுகிற இடத்துக்குப் போக அவளை விட்டுவிட வேண்டும்.+ அவளை விற்கவோ கொடுமைப்படுத்தவோ கூடாது; ஏனென்றால், அவளைக் கட்டாயப்படுத்தி மனைவியாக்கிக்கொண்டான்.*