-
உபாகமம் 21:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 தன்னுடைய மகன்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் நாளில், பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்குப் பதிலாகப் பிடித்தவளுக்குப் பிறந்த மகனை மூத்த மகனாக நடத்தக் கூடாது.
-