உபாகமம் 21:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+
18 ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+