உபாகமம் 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு அவர், “ஒரு இஸ்ரவேலனுடைய ஆடோ மாடோ வழிதவறித் திரிவதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது.+ அதை அவனிடம் கண்டிப்பாகக் கொண்டுபோய் விடவேண்டும்.
22 பின்பு அவர், “ஒரு இஸ்ரவேலனுடைய ஆடோ மாடோ வழிதவறித் திரிவதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது.+ அதை அவனிடம் கண்டிப்பாகக் கொண்டுபோய் விடவேண்டும்.