உபாகமம் 22:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவனுடைய வீடு அக்கம்பக்கத்தில் இல்லாவிட்டால் அல்லது அவன் யாரென்று தெரியாவிட்டால், அந்த மிருகத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அவன் தேடி வரும்வரை அதை உங்களிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு, அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.+
2 அவனுடைய வீடு அக்கம்பக்கத்தில் இல்லாவிட்டால் அல்லது அவன் யாரென்று தெரியாவிட்டால், அந்த மிருகத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அவன் தேடி வரும்வரை அதை உங்களிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு, அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.+