உபாகமம் 22:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஒரு இஸ்ரவேலனுடைய கழுதையோ காளையோ வழியில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது. அதைத் தூக்கிவிட கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.+
4 ஒரு இஸ்ரவேலனுடைய கழுதையோ காளையோ வழியில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது. அதைத் தூக்கிவிட கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.+