உபாகமம் 22:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உங்கள் திராட்சைத் தோட்டத்தில் வேறெந்த விதையையும் விதைக்கக் கூடாது.+ அப்படி விதைத்தால், விளைந்த பயிர்களையும் திராட்சைத் தோட்டத்தின் விளைச்சலையும் சேர்த்து வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொடுத்துவிட வேண்டும்.
9 உங்கள் திராட்சைத் தோட்டத்தில் வேறெந்த விதையையும் விதைக்கக் கூடாது.+ அப்படி விதைத்தால், விளைந்த பயிர்களையும் திராட்சைத் தோட்டத்தின் விளைச்சலையும் சேர்த்து வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொடுத்துவிட வேண்டும்.