-
உபாகமம் 22:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 “உங்கள் மகள் கற்பில்லாதவள் என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லி அவள்மேல் அபாண்டமாகப் பழி போடுகிறான். ஆனால், அவள் கற்புள்ளவள் என்பதற்கு இதோ ஆதாரம்’ என்று சொல்ல வேண்டும். பின்பு, நகரத்துப் பெரியோர்கள் முன்னால் அவர்கள் அந்தத் துணியை விரிக்க வேண்டும்.
-