-
உபாகமம் 22:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 ஆனால், நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் பார்த்து அவளைப் பலாத்காரம் செய்தால், அவன் மட்டும்தான் கொல்லப்பட வேண்டும்.
-