உபாகமம் 23:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 முறைகேடாகப் பிறந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவனுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.
2 முறைகேடாகப் பிறந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவனுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.