உபாகமம் 23:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா பிலேயாமின் வேண்டுதலைக் கேட்கவில்லை.+ அதற்குப் பதிலாக, உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நேசித்தார்.+
5 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா பிலேயாமின் வேண்டுதலைக் கேட்கவில்லை.+ அதற்குப் பதிலாக, உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நேசித்தார்.+