14 உங்களைக் காப்பாற்றுவதற்காகவும் எதிரிகளை உங்கள் கையில் கொடுப்பதற்காகவும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முகாமுக்குள் நடந்துகொண்டிருக்கிறார்.+ அதனால், உங்கள் முகாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ இல்லாவிட்டால், உங்கள் நடுவில் அருவருப்பான எதையாவது பார்த்து அவர் உங்களைவிட்டு விலகிப் போய்விடுவார்.