-
உபாகமம் 23:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 விபச்சாரம் செய்கிற ஒரு ஆணோ பெண்ணோ தனக்குக் கிடைத்த கூலியை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது. தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அந்தக் கூலியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், அவர்களையும் அவர்களுக்குக் கிடைத்த கூலியையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அருவருக்கிறார்.
-