உபாகமம் 23:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது.
19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது.