உபாகமம் 23:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+
20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+