உபாகமம் 23:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 சொன்ன சொல்லை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்களாகவே விருப்பப்பட்டு எதையாவது பலி செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.+
23 சொன்ன சொல்லை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்களாகவே விருப்பப்பட்டு எதையாவது பலி செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.+