உபாகமம் 24:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:5 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2021, பக். 6
5 ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+