உபாகமம் 24:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 மாவு அரைக்கிற கல்லின்* அடிக்கல்லையோ மேல்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது.+ அது ஒருவருடைய பிழைப்பையே* அடமானம் வாங்குவதாக இருக்கும். உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:6 காவற்கோபுரம்,9/15/2004, பக். 26
6 மாவு அரைக்கிற கல்லின்* அடிக்கல்லையோ மேல்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது.+ அது ஒருவருடைய பிழைப்பையே* அடமானம் வாங்குவதாக இருக்கும்.