உபாகமம் 24:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 உங்களைத் தொழுநோய்* தாக்கினால், லேவி கோத்திரத்தின் குருமார்கள் சொல்கிற எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் செய்யுங்கள்.+ நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்யுங்கள்.
8 உங்களைத் தொழுநோய்* தாக்கினால், லேவி கோத்திரத்தின் குருமார்கள் சொல்கிற எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் செய்யுங்கள்.+ நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்யுங்கள்.