உபாகமம் 24:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஒருவனுக்கு நீங்கள் ஏதாவது கடன் கொடுத்திருந்தால்,+ அவன் தருவதாகச் சொன்ன அடமானப் பொருளை எடுத்துக்கொள்வதற்காக அவனுடைய வீட்டுக்குள்ளே போகக் கூடாது.
10 ஒருவனுக்கு நீங்கள் ஏதாவது கடன் கொடுத்திருந்தால்,+ அவன் தருவதாகச் சொன்ன அடமானப் பொருளை எடுத்துக்கொள்வதற்காக அவனுடைய வீட்டுக்குள்ளே போகக் கூடாது.