உபாகமம் 24:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார்.+ அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்.
18 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார்.+ அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்.