உபாகமம் 25:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+
25 பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+