உபாகமம் 25:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.