-
உபாகமம் 25:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அப்போது, நகரத்துப் பெரியோர்கள் அவனைக் கூப்பிட்டுப் பேச வேண்டும். ‘அவளைக் கல்யாணம் செய்ய எனக்கு இஷ்டமில்லை’ என்று அவன் பிடிவாதமாகச் சொல்லிவிட்டால்,
-