உபாகமம் 25:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவள் அந்தப் பெரியோர்களின் முன்னிலையில் அவனுடைய செருப்பைக் கழற்றிப்போட்டு,+ அவனுடைய முகத்தில் துப்ப வேண்டும். ‘தன் சகோதரனுடைய வம்சத்தைக் கட்டிக்காக்க முடியாது என்று சொல்கிறவனுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 25:9 காவற்கோபுரம்,9/15/2004, பக். 26
9 அவள் அந்தப் பெரியோர்களின் முன்னிலையில் அவனுடைய செருப்பைக் கழற்றிப்போட்டு,+ அவனுடைய முகத்தில் துப்ப வேண்டும். ‘தன் சகோதரனுடைய வம்சத்தைக் கட்டிக்காக்க முடியாது என்று சொல்கிறவனுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்ல வேண்டும்.