உபாகமம் 25:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உங்களுடைய பையில், சிறியதும் பெரியதுமான* இரண்டு வித எடைக்கற்களை வைத்துக்கொள்ளக் கூடாது.+