உபாகமம் 26:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற குருவானவரிடம் போய், ‘யெகோவா நமக்குத் தருவதாக நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ நான் வந்துவிட்டேன் என்பதை யெகோவாவின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.
3 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற குருவானவரிடம் போய், ‘யெகோவா நமக்குத் தருவதாக நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ நான் வந்துவிட்டேன் என்பதை யெகோவாவின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.