உபாகமம் 26:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதனால், எங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவிடம் முறையிட்டோம். யெகோவா எங்கள் மன்றாட்டைக் கேட்டார். எங்களுடைய வேதனையையும் துன்பத்தையும் கொடுமையையும் பார்த்தார்.+
7 அதனால், எங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவிடம் முறையிட்டோம். யெகோவா எங்கள் மன்றாட்டைக் கேட்டார். எங்களுடைய வேதனையையும் துன்பத்தையும் கொடுமையையும் பார்த்தார்.+