உபாகமம் 26:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவர் எங்களை இங்கே கொண்டுவந்து, பாலும் தேனும் ஓடுகிற இந்தத் தேசத்தைக் கொடுத்தார்.+