உபாகமம் 26:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 யெகோவா எனக்குத் தந்த நிலத்தின் முதல் விளைச்சலை இப்போது கொண்டுவந்திருக்கிறேன்’+ என்று சொல்ல வேண்டும். பின்பு, அதை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் வைத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்க வேண்டும்.
10 யெகோவா எனக்குத் தந்த நிலத்தின் முதல் விளைச்சலை இப்போது கொண்டுவந்திருக்கிறேன்’+ என்று சொல்ல வேண்டும். பின்பு, அதை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் வைத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்க வேண்டும்.