13 பின்பு நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம், ‘நீங்கள் கட்டளை கொடுத்தபடியே, இந்தப் பரிசுத்த பங்கு முழுவதையும் என் வீட்டிலிருந்து எடுத்து லேவியர்களுக்கும், வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்துவிட்டேன்.+ உங்கள் கட்டளைகளை நான் மீறவோ அசட்டை செய்யவோ இல்லை.